புதுவையில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி


 

ஈத் பெருநாளை முன்னிட்டு புதுவை பாத்திமா’ஸ் சூப்பர் ஸ்டோர் ஆதரவோடு இஸ்லாமிய இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. இசை முரசு நாகூர் E M ஹனிபா அவர்களின் புதல்வர் ஜனாப் H . நவ்ஷாத் அலி குழுவினர் இஸ்லாமிய இன்னிசைப் பாடல்களை பாடினர்.

இன்று ஈத் பெருநாளை முன்னிட்டு புதுவை கடற்கரை முஸ்லிம் மக்களால் நிரம்பி இருந்தது, இந்த நேரத்தில் மக்களை மகிழ்விக்க நடந்த இந்த இசை நிகழ்ச்சியை பெருந்திரளாக மக்கள் கண்டு ரசித்தனர்.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை புதுவை பாத்திமா’ஸ் சூப்பர் மார்க்கெட் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Advertisements