கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற ஈகை பெருநாள் தொழுகை புகைப்பட தொகுப்பு


இவ் வருடத்துக்கான ஈகை பெருநாள் தொழுகை இன்று 18/07/2015 காலை 9 மணிக்கு கோட்டகுப்பம் ஈத்காஹ் வில் நடைபெற்றது. கோட்டகுப்பத்தை சுற்றி வுள்ள அணைத்து ஜமாஅத்தும் இணைத்து கொண்டனர்.

 

Advertisements