கோட்டகுப்பம் ஈத் பெருநாள் துவா …..


 

கோட்டகுப்பம் ஈத் பெருநாளை இன்று (18/07/2015) சனிக்கிழமை கொண்டாபட்டது . இதனையொட்டி மௌலான மௌலவி ஹாபிள் அப்துல் காதிர்  ஹஜ்ரத் அவர்களால் பெருநாள் துவா மேற்கொள்ளப்பட்டது. இத்தொழுகையின் போது விசேடமாக கோட்டகுப்பம் பொதுமக்களுக்கும் மற்றும் அணைத்து மக்களுக்கும் அல்லாஹ்விடத்தில் விசேட பிரார்த்தனைகள்( துவா) மேற்கொள்ளப்பட்டது. அதன் பதிவு உங்கள் செவிகளுக்கு…………….

Advertisements