திருக்குர்ஆன் அறிவு போட்டி 


 

 

மாணவ மாணவிகள் புனித ரமலானை வரவேற்கும் முகமாக “திருக்குர்ஆன் அறிவு போட்டி 2015″க்கான அறிவிப்பை அஞ்சுமன் இன்று வெளியிட்டது. இப்போட்டியில் பங்குபெறுவதற்கான பயிற்சி ஏடு 25.6.2015 முதல் 30.6.15 வரை வழங்கப்படும். இறுதி கட்ட எழுத்துத் தேர்வு 12.7.2015 அன்று நடைபெறும். மாணவ மாணவிகள் அதிகளவில் பங்குபெற்று பரிசுகளை வெல்லவும் திருக்குர்ஆனை உறுதியுடன் பற்றிக் கொள்ளவும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

Advertisements