அஞ்சுமனின் தகவல் மையம் சார்பாக மாணவ, மாணவியர் விபரம் சேகரிக்க பட்டது



 

IMG_1478

 

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் 10, +2, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு அளிப்பு நிகழ்ச்சியில், அஞ்சுமனின் தகவல் மையம் அமைக்கப்பட்டு உயர்கல்வி மற்றும் உதவித்தொகை விபரங்கள் சேகரிக்க பட்டது, இந்த நிகழ்வில் சுமார் 250 மாணவ, மாணவியரின் தாங்களாக முன்வந்து தங்களின் படிப்பு விபரத்தை தெரிவித்தார்கள். அஞ்சுமன் நுஸ்ரதுள் இஸ்லாம் பொது நூலகத்தின் இந்த நிகழ்ச்சி பெரிதும் பலரால் பாராட்ட பெற்றது.