அல் ஜாமிஅத்தூர் ரப்பானிய்யா அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்


IMG_1416

அல் ஜாமிஅத்தூர் ரப்பானிய்யா அரபி கல்லூரி 33 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 24/05/2015 அன்று ஷாதி மஹாலில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நீடூர் அரபி கல்லூரியின் முதல்வர் மௌலான மௌலவி அல்ஹாஜ் A . முஹம்மத் இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் பட்டம் வழங்கி பேருரை நிகழ்த்தினார்கள். அவர்களின் பேச்சு இன்றைய நிலையில் அரபி கல்லூரியின் நிலைமையை படம் பிடித்து காட்டினார்கள். அவர்களின் பேச்சை கேட்க கிழே உள்ள இணைப்பில் கேட்கலாம்.

 

 

 

 

 

IMG_1419

IMG_1418

இந்தாண்டு பட்டம் பெற்றவர்கள் : ரப்பானிய பட்டம்  : மௌலவி J நசுருதீன் ரப்பானி, விளம்பூர், தமிழ்நாடு

  ஹாபிழ் பட்டம்     : ஹாபிழ் முஹம்மத் இக்பால், ஆதர்பூர், பீகார்

கோட்டகுப்பம் மற்றும் வெளியூர் பொது மக்கள் பெருந்திரக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Advertisements