மாணவ மாணவிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு


புதுச்சேரி இஸ்லாமிய ஐக்கிய சங்கம் சார்பில் இந்த வருடம் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 80 விழுகாடு மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதால், நமதூர் மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும்.

இந்த  லிங்கில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன் படுத்தவும்.

 

 

Advertisements