அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் பொது நூலகம் புது பொலிவுடன் மீண்டும் திறப்பு


கோட்டகுப்பம்  அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் பொது நூலகத்தின் கீழ்த்தள பணிகள் நிறைவு பெற்று வாசகசாலை பொது பயன்பாட்டிற்கு வரும் நிகழ்வு மார்ச்சு 8 ஆம் நாள் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. நிகழ்வில் கலந்து அஞ்சுமன் பணிகளுக்கு தொடர் ஆதரவை வழங்க அன்பு பாராட்டி அழைக்கிறோம்.

 

16073_636239893169881_7416932399598373234_n

IMG_0686

 

Advertisements