கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசலின் மேல் தளம் விரிவாக்க திறப்பு விழா – புகைப்படங்கள்


 

IMG_0547

 

 

கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசலின் மேல் தளம் விரிவாக்கத்தின் திறப்பு விழா இன்று 06/02/2015 வெள்ளிகிழமை நடைபெற்றது. வீரசோழன் அரபி கல்லூரி முதல்வர் மௌலான மௌலவி o.s. அல்ஹாஜ் அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்கள் மஸ்ஜிதை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பெருந்திரளாக கோட்டகுப்பம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கிஸ்வா சங்க உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற உதவினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements