புதிதாக சாலை அமைக்க உள்ள பழைய பட்டின பாதை


 

கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் 45 லட்சம் ரூபாயில் டெண்டர் அறிவிக்கப்பட்டு, புதிதாக ரோடு போட உள்ள கோட்டகுப்பம் பழைய பட்டின பாதையின்  இன்றைய நிலை , ஒரு காலத்தில் சென்னை பட்டணத்திற்கு போகும் பிரதான பாதையாகவும் அகாலமாக இருந்த இந்த சாலை இன்று பலரின் ஆக்கிரமிப்புக்கு பிறகு சின்ன தெருவாக மாறிப்போன அவலம். 

 

IMG_0489

 

 

Advertisements