அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்திற்கு கணினி வழங்கபட்டது



1661001_1544766485766957_1828781153261976446_n

 

90 ஆண்டு பழமை வாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்திற்கு ஹாஜி உபைதுர்ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் நைஸ் கய்ஸ் அசோசியேஷன் அங்கத்தினர் 20.12.14 அன்று கணினி வழங்கினர். மேற்படி நூலகத்தை நவீனமயமாக்கும் பணியின் முதற்படியாக இந்த அரிய சேவையினை நல்கிய கொடையாளர்களை பாராட்டி சிறப்பிக்கும் அஞ்சுமன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

IMG_0117

படங்கள் உதவி: ஜனாப் லியாகத் அலி