கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது


10154302_637218419723098_5123647148238701719_n 10848005_637218466389760_4115035665673634447_n

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா மற்றும் தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நகர தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அன்சாரி, செயலாளர் முகமது பாரூக் , பிரதிநிதி இந்திரஜித், வானூர் ஒன்றிய துணை தலைவர் முகமது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் காதர் பாட்ஷா, மீனவரணி தலைவர் ஜானகிராமன், பிரதிநிதி குமார், செயலாளர் பாரூக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements