கோட்டகுப்பம் த. மு.மு.க சார்பாக குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பபட்டது.


கோட்டக்குப்பம் தமுமுக சார்பாக பாபர் பள்ளி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து பள்ளிவாசல் கட்டி கொடுக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பட்டது.

IMG_9475.JPG

 

 

 

புகைப்படம் உதவி ; ஜனாப். ரியாஸ்

 

 

 

Advertisements