கோட்டகுப்பம் TNTJ சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பில் கடந்த 31.10.2014 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

(கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தோல் பணம் மூலம் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன)

இப்பணி இனிதே நடக்க கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி பிராணிகளின் தோல்களை நமது ஜமாஅத் இடம் கொடுத்து உதவிய அன்பு உள்ளங்களுக்கும் தங்கள் நேரத்தையும் உடல் உழைப்பையும் தியாகம் செய்த கொள்கை சகோதரர்களுக்கும் ஜமாஅத் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்க்கு முழு உதவி புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

Advertisements