காயிதே மில்லத் நுற்றாண்டு நினைவு வளைவு பெயிண்ட் அடிக்கும் பனி…


IMG_7979

கோட்டக்குப்பத்தில் பல ஆண்டு காலமாக சமுக சேவையில் ஈடுபட்டு வரும் காயிதே மில்லத் நற்பணி மன்றம் ( அரசியல் கட்சி சார்பற்றது) சார்பில் மெயின் ரோடு அருகே அமைக்க பட்ட காயிதே மில்லத் நுற்றாண்டு நினைவு வளைவு புது பொலிவு பெற பெயிண்ட் அடிக்கும் பனி நடைபெற்று வருகிறது. கோட்டகுப்பம் அடையாளங்களில் ஒன்றான இந்த வளைவு புது பொலிவுடன் விரைவில் காட்சி அளிக்கவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Advertisements