ஈத் பெருநாள் அதிகார பூர்வமாக அறிவிப்பு


20140728-192057-69657102.jpg

ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை 29/07/2014 ஈத் பெருநாள் கொண்டாட அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டது. மோளம் அடிப்பவர் தெரு தெருவாக மோளம் அடித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தினார். நாளை காலை 8.30 மணிக்கு ஜாமியா மஸ்ஜிதில் இருந்து ஜமாத்தார்கள் கோட்டகுப்பம் ஈத்கா நோக்கி பெருநாள் தொழுகை க்காக ஜமாஅத்ஆக செல்கிறார்கள். பெருநாள் குத்பா 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும். பெருநாள் தொழுகைக்கு முன்பு அனைவரும் பித்ரா தொகை ரூபாய் 80.00 கொடுத்துவிடவும்.

அனைவருக்கும் கோட்டகுப்பம் இணையத்தளம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் .

 

Advertisements