அழகுடன் காட்சியளிக்கும் கோட்டகுப்பம்


20140725-203527-74127149.jpg

லைலத்துல் கதர் இரவில் கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. மேலும் சில தெருக்களில் அலங்காரங்களுடன் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெருக்களில் சென்று வருகின்றனர்.

 

Advertisements