கிஸ்வா இப்தார் நிகழ்ச்சி 2014


20140720-203635-74195057.jpg

கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய பொது நல சங்கத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கோட்டகுப்பம் ஷாதி மஹாலில் இன்று 20/07/2014 நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் ஹாஜி A தமிமுல் அன்சாரி தலைமை தாங்கினார். கிஸ்வா சங்கத்தின் தலைவர் A. முஹமது பாரூக் மற்றும் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி Y.  எசனுல்லாஹ் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஆலோசகர் ஹாஜி M.I. அப்துல் ஹக்கீம் என்னும் முஜிப் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முன்னதாக மார்க்க அறிஞர்கள்  இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் பொதுமக்களுடன் இளைஞர் சங்க நிர்வாகிகள் மாற்றும் உறுபினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

Advertisements