கும்பகோணம் ஹலிமா பௌண்டெஷன் சார்பாக ஜகாத் வழங்கப்பட்டது


கும்பகோணம் ஹலிமா பௌண்டெஷன் சார்பாக வருட வருடம் கோட்டகுப்பம் பைவ் ஸ்டார் நற்பணி இயக்கத்தினரின் ஆதரவில் ஜகாத் பொருட்கள் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் 400 மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான துணிகள் கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் இன்று (06/07/2014)வழங்கப்பட்டது. மேலும் ஊரில் உள்ள அணைத்து அலீம் மோதினர்களின் குடும்பங்களுக்கும் துணிகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் ஹலிமா பௌண்டெஷன் சார்பாக ஹாஜி. M. ஷாகுல் ஹமீது அனைவருக்கும் ஜகாத் வழங்கினார்கள்.

20140706-171323-62003917.jpg 20140706-171324-62004097.jpg 20140706-171324-62004303.jpg 20140706-171324-62004495.jpg 20140706-171323-62003340.jpg 20140706-171322-62002255.jpg 20140706-171322-62002811.jpg

Advertisements