மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் சார்பில் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று கோட்டக்குப்பம் அணைத்து தெரு வழியாக நடைபெற்றது.

20140611-171453-62093715.jpg