கோட்டகுப்பம் இஸ்திமா இரண்டாம் நாள்


20140524-091356-33236961.jpg

 

24/05/2014 மற்றும் 25/05/2014 ஆகிய தேதிகளில் கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜிதில் மாபெரும் இஜ்திமா நடைபெற்றது. அதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டார்கள். அனைவர்க்கும் கிஸ்வா சார்பில் இஷா தொழுகை முன்பு சமோசா, பஜ்ர் தொழுகை முடிந்த உடன் அத்தர் பாட்டில், மதியம் மோர் பாக்கெட் வழங்கப்பட்டது. தப்லீக் ஜமாத்தை சேர்நத பல மார்க்க பெரியோர்கள் பயான் செய்தனர். லுஹர் தொழுகைக்கு பிறகு துஆவுடன் முடிவுற்றது.

 

Advertisements