கோட்டக்குப்பத்தில் தப்லீக் இஜ்திமா துவங்கியது


 

20140523-165257-60777453.jpg

 

கோட்டக்குப்பத்தில் 23/05/2014 அஸர் தொழுகை முதல் 24/05/2014 ஆகிய இரு நாட்களில் தப்லீக் இஜ்திமா ஜாமியா மஸ்ஜித்தில் துவங்கியது. கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவை கேட்டு வருகிறார்கள்.

Advertisements