கோட்டக்குப்பத்தில் கன மழை


20140505-052244.jpg

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையை அடுத்து இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை முதலே காற்றுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் இந்த வேளையில் மழை பெய்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisements