கோட்டக்குப்பத்தில் 54.41 % வாக்கு பதிவு நடைபெற்றது


20140424-192655.jpg

 

கோட்டக்குப்பத்தில் இன்று 24 /04/2014 அன்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.  54.41 % வாக்கு பதிவு நடைபெற்றது.

 

 

வாக்கு சாவடி வாரியாக பதிவான வாக்குகளும்/மொத்த வாக்காளர் எண்ணிகையும் …..

 

 • 82 யில் மொத்த 748 வாக்காளர்களில் 422 பேர்களும்

 • 84 யில் மொத்த 953 வாக்காளர்களில்530 

 • 85 யில் மொத்த 773 வாக்காளர்களில் 403

 • 86 யில் மொத்த 741 வாக்காளர்களில் 400

 • 87 யில் மொத்த 731 வாக்காளர்களில் 333

 • 88 யில் மொத்த 1152 வாக்காளர்களில் 676

 • 89 யில் மொத்த 874 வாக்காளர்களில் 503

 • 90 யில் மொத்த 749 வாக்காளர்களில் 438 

 • 91 யில் மொத்த 1187 வாக்காளர்களில் 640

 • 92 யில் மொத்த 639 வாக்காளர்களில் 302

 • 93 யில் மொத்த550 வாக்காளர்களில் 303  பேர்களும் வாக்களித்தனர் 

கோட்டக்குப்பம் வாக்காளர் பெரும்பகுதியினர் வெளி நாட்டில் உள்ளத்தால், இந்த வருடம் குறைந்த அளவுக்கு வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.

 

விழுப்புரத்தில் தொகுதி மொத்தமுமாக 76.02 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. மாலையில் அணைத்து சாவடிகளில் இருந்து வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லபட்டது.

 

 

தேர்தல் முடிவு வரும் மே மாதம் 16 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 

 

 

Advertisements