வாக்குப் பதிவு செய்யும் உரிமையைப் பெற்றோர் சிந்தித்து செயல்படவேண்டும்


 

 

 

SVEEP1

 

 

தேர்தல் நெருங்குகிறது, நாட்டு-மக்கள் அவரவர் வாக்குகளை அளித்து ஜனநாயகக்கடமையை செய்ய வேண்டியவராகிறோம். நம்முடைய இந்த வாக்கு நம்மை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில் இருந்து நம்மை ஆள்பவரைத் தீர்மானிக்கும்.  வாக்குப் பதிவு செய்யும் உரிமையைப்பெற்றோர் சிந்தித்து செயல்படவேண்டும்.

விழுப்புரம் மாவட்ட புகார்களுக்கு : 18004257018

 

ஓட்டுக்கு பணம் ? சாட்சி ஆவணம் அனுப்பும் மின்னஞ்சல் : villuppuram2014complaints@gmail.com

 

 

 

Advertisements