வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் 2014


election special camp

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

 

இந்த சிறப்பு முகாமினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யவும், பெயர் இல்லையெனில் படிவம் 6–ஐ பூர்த்தி செய்து புகைப்படும் மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆதாரம் மற்றும் வயது தொடர்பான ஆதாரம் ஆகியவற்றுடன் மனுக்களை கொடுத்தால் அதனை உடனடியாக விசாரணை செய்து அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisements