கோட்டகுப்பம் ஜாமிஆ பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாக குழு தேர்தல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா


vote-360x240

 

கோட்டகுப்பம் ஜாமிஆ பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாக குழு தேர்தலில் வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியினை தேர்வு செய்து வாக்குச்சாவடி அல்லது தெரு பெயர் மூலமாக தேடவும் ….

 

வாக்காளர் பட்டியலில் பெயரை சரி பார்க்க இங்கே அழுத்தவும் …கிளிக் ……

 

வாக்காளர் பட்டியல் மற்றும் படிவங்களின் நகல் பள்ளிவாசல் பேஷ் இமாம் வசம் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

 

 

வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க கிழே உள்ள படிவத்தில் உள்ளது போல் எழுதி வக்ப் வாரிய கண்காணிப்பாளர் வசம் கொடுக்கவும்.

20140304-095357.jpg

 

 

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கிழ் காணும் பட்டியலில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வக்ப் வாரிய அதிகாரியிடம் கொடுக்கவும்.

 

 

 

20140304-095352.jpg

 

 

 

Advertisements