ரேஷன் கடைகளில் முறைகேடு! களத்தில் TNTJ


IMG_20140211_164457

 

கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் அநியாயங்களை தடுக்கக்கோரியும் தைக்கால் அருகில் உள்ள கடை எண் 1-ல் அதிகமான அட்டைகள் உள்ளதால் அதை இரண்டாக பிரிக்கக்கோரியும் வானூர் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் 11/2/14 செவ்வாய் அன்று மதியம் 3மணியளவில் நமது ஜமாத் நிர்வாகிகள் வட்ட வழங்கள் அதிகாரி (TSO) திரு. ஜெயச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனு அளித்தனர்.

 

 

செய்தி புகைப்படம் நன்றி :  TNTJ கோட்டகுப்பம்

Advertisements