PIMS சார்பில் விழுப்புணர்வு பேரணி


20140130-170702.jpg

 

பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் (PIMS) சார்பில் கோட்டக்குப்பத்தில் பொதுமக்களுக்கு மொபைல் போன் பயன்பாடுகளால் உண்டாகும் ஆபத்து குறித்து விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது. . அணைத்து தெரு வாரியாக சென்று பொதுமக்களை சந்தித்து நோட்டீஸ் விநியோகித்தனர். முன்னதாக ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப் யெஹ்சனுல்லாஹ் பேரணியை துவக்கி வைத்தார்.