கோட்டக்குப்பம் மின் நிறுத்தும் நேரம்


TH27_POWER_CUT_935662f

 

தமிழக அரசு அமல்படுத்தி உள்ள அறிவிக்க படாத மின் வெட்டு கோட்டக்குப்பத்தில் பல நாட்களுக்கு முன்பு  அமலுக்கு வந்துள்ளது.  சமீப நாட்களாக   காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 10 மணி முதல் 12 மணி வரை,  மேலும் மலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவில் 9  மணி முதல்10  மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தபடுகிறது.

 

இதனிடையே கோட்டக்குப்பத்தில்  நள்ளிரவிலும் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால்   பொது மக்கள் 8 முதல் 10  மணிநேர மின்வெட்டுக்கு ஆளாகி அவதிபட்டு நிற்கிறார்கள்.வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் ஆகியோர் இந்த மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisements