கோட்டகுப்பம் மருத்துவ முகாம் பயனாளிகள் மேல் சிகிச்சைக்கு சென்றனர்


photo 4

கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து 24/11/2013  அன்று கோட்டகுப்பம் ஊராட்சி துவக்க பள்ளி வளாகத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.அதில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்ட 46 பேர்கள் இன்று புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அனைவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

Advertisements