புயல் காற்றால் அழகாக காட்சி அளிக்கும் கோட்டக்குப்பம்


 

20131116-212827.jpg

 

 

கோட்டகுப்பம் புயல் மழையால் ஊரில் உள்ள தெருக்கள் சுத்தமாக காட்சி அளிக்கிறது. மேலும் கடற்கரையில் ஆக்ரோஷமாக அடிக்கும் அலையை காண மக்கள் பெருந்திரளாக கூடினர். சாலைகள் வெறிசோடி காணபட்டது.

 

Advertisements