புயலின் காரணமாக இலவச மருத்துவ முகாம் தள்ளிவைப்பு


Event-postponed

 

 

கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம்(KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்சான நிறுவனம் (PIMS) இணைத்து நாளை  17/11/2013 தைக்கால் திடலில் நடத்த இருந்த இலவச பொது அறுவை சிகிச்சை பரிசோதனை முகாம் புயல் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய  தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

20131116-150643.jpg

20131116-110401.jpg

20131116-110412.jpg

20131116-110419.jpg

Advertisements