கோட்டக்குப்பத்தில் கன மழை


 

20131116-083454.jpg

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமான புயல் சின்னம், தீவிரம் அடைந்து, இன்று 16/11/2013 மாலை, நாகை – சென்னை இடையே, கரையை கடப்பதால், கோட்டக்குப்பத்தில் கன மழை பொழிந்து வருகிறது.

 

 

 

 

 

 

Advertisements