ஹாஜிகளுக்கு வரவேற்பு


1012459_364133957063875_1759557155_n

கோட்டக்குப்பத்தில் இருந்து  இவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற  புனித ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும் இன்று 13/11/2013 அன்று ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜமாத்தார்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

 

 

நன்றி படங்கள் உதவி : Al Farhana

 

 

Advertisements