கோட்டகுப்பம் த மு மு க கோரிக்கை மனு


கோட்டகுப்பம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள், அதன் விபரம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டி நமது இணையதளத்துக்கு ஒரு நகல் அனுப்பி உள்ளனர். உங்கள் பார்வைக்கு இதோ அதன் நகல்……

 

(பெரிதாக தெரிய படத்தின் மேல் இரண்டு முறை கிளிக் செய்யவும்)

20131103-173407.jpg