கோட்டக்குப்பம் facebook பக்கத்தின் ஒரு மைல் கல்


Sans titre

கோட்டகுப்பத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள்  மட்டும் அல்லாமல் உள் நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பலர் நமது இணையதளத்தை தினதொரும் பார்வையிட்டு வருவது நீங்கள் அறிந்ததே.

 

 

கோட்டகுப்பம் மக்களை உடனே தொடர்புகொள்ளும் வகையில் உருவான https://www.facebook.com/kottakuppamindia என்ற பக்கத்தை இதுவரை 4200 பேர்கள் வரை விரும்பி உள்ளனர்.

 

சமீபத்தில்  த. மு. மு. க.  தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுபினருமான பேராசிரியர்.   எம்.எச்.  ஜவாஹிருல்லா  MLA அவர்கள் நமது இணையதளத்தை பார்வையிட்டு நமது facebook பக்கத்தில்  தமது விருப்பத்தை பதிவு  செய்துள்ளார்கள்.


 

மக்களுடன் சகஜமாக பழகி வரும் தலைவர்களில் பேராசிரியர்.   எம். எச். ஜவாஹிருல்லா  அவர்களும் ஒருவர். கோட்டகுப்பம் செய்திகள் முலம் நமதூர் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவார் என்று நம்புவோம்.

 

 

பேராசிரியர்.   M. H. ஜவஹரில்லாஹ் MLA அவர்களின் அதிகாரபூர்வமான facebook பக்கம்  https://www.facebook.com/jawahirulla?fref=ts

 

Advertisements