ஜனாசா குளிர்சாதனப் பெட்டி அர்ப்பணிப்பு


20131101-093930.jpg

கோட்டக்குப்பம் இஸ்லாமிய  பொது நல சங்கத்தின் (கிஸ்வா) சார்பாக நமதூர்றை  சேர்ந்த இறந்த   மக்களுக்கான ஜனாசா குளிர்சாதனப் பெட்டி அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று வெள்ளிகிழமை  (01/11/2013) ஜூம்மா தொழுகைக்கு  பிறகு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திடம் கொடுக்கபட்டது . இனி நமதுரை சுற்றி உள்ள மக்கள் இதை இலவசமாக பயன் படுத்தி கொள்ளலாம். பராமரிப்பு செலவுக்காக ருபாய் 200 மட்டும் பொதுமக்களிடம் வசூலிக்க படும்.  இந்த சேவைக்கு எங்களுடன் இணைந்து உதவி செய்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு அன்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறோம்.

 

Advertisements