கூட்டு குர்பானி–2013


20131017-181024.jpg

இந்த வருடமும் பைவ் ஸ்டார் நற்பணி மன்றம், ரஸ்மி நண்பர்கள் ஆதரவில், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளை சேர்த்தவர்கள் நிய்யத்து சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டது.  கடந்த 17-10-2013 அன்று 10 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 220 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 1.50 கிலோ விதம் விநியோகம் செய்யப்பட்டது……

Advertisements