கோட்டக்குப்பத்தில் ஹஜ் பெருநாள்- 2013 தொழுகை புகைப்படங்கள்


கோட்டக்குப்பத்தில் அணைத்து ஜமாஅத் சார்பாக இன்று காலை ஈகை  பெருநாள் தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. கோட்டகுப்பத்தை சுற்றி உள்ள அணைத்து ஜமாஅதினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பெரியவர்கள் முதல்சிறியவர்கள் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்தை பரிமாறி கொண்டனர்.

Advertisements