பாரிஸ் வில்லேர்ஸ் சூர் மர்ன் நகரில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையில் நமதூர் சகோதர்கள்


 

20131015-165948.jpg

 

கோட்டக்குப்பத்தை சேர்ந்த நமது சகோதர்கள் இன்று 15/10/2013 பாரிஸ் வில்லேர்ஸ் சூர் மார்ன் நகரில்  நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை முடித்து தங்களுக்குள் வாழ்த்து தெரிவித்து கொள்ளும் காட்சி.