கோட்டக்குப்பத்தில் ஈவ் டீஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை


20131009-180758.jpg

 

கோட்டகுப்பதில் இரண்டு வாரங்களுக்கு முன் , பெண்களிடம் கிண்டல் மற்றும் கேலி ( ஈவ் டீஸ்ங் ) செய்த 3 நபர்களை கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தினர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து அனைவரும் அறிந்ததே.  மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல்  இருக்க, ஈவ் டீஸிங்கில் ஈடுபடுபவர்களை கண்டிக்கும் விதமாகவும்,அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும் கோட்டக்குப்பம் முழுவதும் எச்சரிக்கை பேனர்கள் (Banner) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -கோட்டக்குப்பம் கிளை சார்பாக 05-oct-2013 அன்று அமைக்கப்பட்டது.

 

20131009-180808.jpg

Advertisements