அகலபடுத்த படும் கிழக்கு கடற் கரை சாலை


20131002-184311.jpg

 

கோட்டகுப்பம் அடுத்துள்ள இந்திரா நகர் அருகே செல்லும் கிழக்கு கடற்கரை சாலை இருபுறம் அகலபடுத்த படுகிறது. சமிப காலமாக இந்த சாலையில் போக்குவரத்து அதிகரிதுள்ளதால் இந்த ரோட்டை அகலபடுதுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Advertisements