ECR ரில் குவிந்துள்ள பாறைகளால் வாகன ஓட்டிகள் அவதி- Follow up report


20130927-175155.jpg

 

 

 

கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தடுப்பு சுவர் பணி முடிந்த பிறகும் அங்கங்கே பாறைகள் சிதறி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. இந்த அவலத்தை சுட்டிகாட்டி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டி நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம், (செய்தியை பார்க்க இங்கு அழுத்தவும்). இப்போது நெடுஞ்சாலை துறையினர் பறைகளை அப்புறபடுத்தி ரோட்டை சீர்படுத்தி உள்ளனர்.



துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக நெடுஞ்சாலை துறையினரை நாம் மக்கள் சார்பாக பாராட்டிகிறோம்.

 

 

 

20130927-175203.jpg

 

 

Advertisements