கோட்டக்குப்பத்தில் கிருஸ்துவர்கள் மத பிரசாரம் – TNTJ பிரச்சாரத்தினால் ஓட்டம்


0002

 

கோட்டக்குப்பம் சுமார் 15000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வாழும் பகுதி இப்பகுதியில் கிருத்துவ பிரச்சாரம் செய்வதற்காக 11/09/2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்த பாஸ்டர் பால்ஜான்சன், பாஸ்டர் தாமஸ் தலைமையில் ஊழியர்கள் பிரேம் குமார், சம்பத்குமார், சைமன். அடங்கிய குழுவினர் நம் கொள்கை சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பின்னங்காள் பிடரியில் அடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

புதுவையில் நடைபெறும் அக்னி எழுப்புதல் பெருவிழா நிகழ்ச்சிக்காக இக்குழுவினர் கோட்டக்குப்பத்தில் நோட்டீஸ் வினியோகிப்பதாக நம் கொள்கை சகோதரர்களுக்கு தகவல் வர. மாநில தலைமையில் ஒரு மாத பேச்சாளர் பயிற்சி முகாமில் பங்குபெற்ற சகோ.அப்துல் சமது வீட்டருகே நம் கோள்கை சகோதரர்கள் பைபில் குறித்த கேள்விகளுடன் காத்திருந்தனர் நமது நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்ட்து. நோட்டீஸை பெற்றுக்கொண்ட சகோதரர்கள் முதலில் நோட்டீஸ்யில் இருந்தே கேள்வி கேட்டனர் “அக்னி” என்றால் தீ, தீயை எழுப்பி என்ன அற்புதம் நிகழ்த்த போகிறீர்கள்? என்று கேட்க சகோதரத்துவம் மலர பிரார்த்தனை செய்வோம் என்று மழுப்பினார்கள் தொடர்ந்து அவர்களை விடாமல் கிருத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளது அதில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று கேட்க 3 பிரிவுகள் உள்ளது நாங்கள் பெந்தொகோஸ்த் பிரிவை சார்ந்தவர்கள் என்று கூறினார்கள். இல்லை மேலும் பல பிரிவுகள் உள்ளதே என்று கேட்க நீங்கள் உலகலாவிய அளவில் கேட்கிறீகள் நாங்கள் தமிழக அளவில் கூறுகின்றோம் என்றனர்.விடாமல் தொடர்ந்து நம் சகோதரர்கள் இயேசு இறைவனா? இறைவனின் குமாரனா? என்று கேள்வி கேட்க அதற்கு அவர்கள் ஆம் இயேசு இறை மகன் தான் என்று கூறினார்கள் நாம் இயேசு மட்டும் இறைமகன் அல்ல தீர்கதரிசிகள் மற்றும் இஸ்ரவேலர்கள் அனைவரும் இறை மகன் என்று பைபிளில் உள்ளதே என இயேசு இறை மகனா? என்ற புத்தகத்திலிருந்து ஆதாரத்தை எடுத்து காட்ட அதற்கும் அவர்கள் பதில் கூற முடியாமல் தப்பித்து ஓடுவதிலேயே குறியாய் இருந்தனர். அடுத்தபடியாக நம் சகோதரர்கள் பைபில் இறை வேதமா? என கேட்க ஆம் என பதில் கூறினர். இது தான் பைபில் என்ற புத்தகத்திலிருந்து அடுக்கடுக்கான கேள்வி கேட்க எந்த கேள்விக்கும் அவர்களாள் பதில் கூற முடிய வில்லை. இவர்களுடைய பொய் பிரச்சாரத்தை தோல் உறித்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வீட்டு வாசலிலேயே வைத்து அழகிய முறையில் விவாதிக்கப்பட்ட்து நம் சகோதரர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் வியர்வை வடிய வடிய நம்மை சமாளிக்கமுயன்றனர். கூட்டம் கூடியது. இத்தனை கேள்விகளுக்கும் பதில் கூறாமல் வாய்மூடி ஒதுங்கியே ஒருவர் நின்றிருந்தார். அவர்தான் இந்த வழிகெட்டகூட்டத்தை வழி நடத்திய தலைமை பாஸ்டர் பால்ஜான்சன் என்ற விபரம் தெரியவந்தது . இருதியில் இவ்வளவு கேள்வி கேட்கிறார்கள். நீங்கள் ஒதுங்கியே நிர்கிறீகளே நீங்கள் எல்லாம் பாஸ்ட்டரா? என்று நம்முடன் விவாதித்த ஊழியர் கேட்க கூட்ட்த்தில் இருந்தவர்கள் சிரிக்கும் படி இறுந்தது. இறுதியில் நாங்கள் LKG மாணவர்கள் போன்றவர்கள் சம்பளத்திற்கு நோட்டீஸ் வினியோகிக்க வந்திருக்கின்றோம் எங்கள் பிஷப் ஜார்ஜ் அம்புரோஸ் தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார் அவர்கள் இந்தியா வந்த பிறகு உங்களை தொடர்புகொண்டு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருவார் என்று கூறி நமது நிர்வாகிகளின் செல்பேசி எண்னை பெற்றுச்சென்றனர் . அவர்களுடைய செல்பேசி எண்னை கேட்டபோது நோட்டீஸ்ஸில் உள்ள எண்னை தொடர்புகொள்ளுங்கள் என்று கூறி அதிலிருந்தும் தப்பித்துக்கொண்டனர். கடைசியாக அழகியமுறையில் இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து சகோ.P.J. எழுதிய இயேசு இறை மகனா?,இது தான் பைபிள் , இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, என்ற புத்தகங்கள் வழங்கி உங்கள் பிஷப்பின் அழைப்பிற்காக காத்திருப்போம். என்று கூறி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் விரட்டி அனுப்பப்பட்ட்து. அல்ஹம்துலில்லாஹ்.

 

குறிப்பு: நம் சகோதரர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் கையில் கொண்டுவந்த பைபிளில் சிகப்பு மையினால் கோடிடப்பட்டுள்ளது. அப்பொதுதான் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்று கூறினார்கள் . கூட்ட்த்தில் இருந்தவர்கள் இந்த பிள்ளைகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு நோட்டீஸ் கொடுக்கனும் என்று கூற அவர்களோ நாங்கள் இனிமேல் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கமாட்டோம் என்று கூறி ஓட்டம் பிடித்தனர்.

 

 

களத்தொகுப்பு: மீடியா சாதிக்
படங்கள் : நிஜாம்.

Advertisements