ரஹ்மத் நகர் தீ விபத்து- மேலும் புகைப்படங்களுடன்


20130903-170107.jpg

கோட்டகுப்பம் ரஹ்மத் நகரில் தீ விபத்து ஏற்பட்டு 4 வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீ அணைக்க புதுவையில் இருந்து இரண்டு தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தால் பாதித்தவர்களுக்கு அரசு சார்பில் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர். மேலும் பேரூராட்சி தலைவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.பல அரசியல் கட்சினர் நிவாரண உதவிகள் வழங்கினார்கள்

 

Advertisements