கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு நன்றி


20130815-113927.jpg

கோட்டகுப்பம் இந்தியன் வங்கி அருகில் கொஞ்சம் மழை பெய்தால் கூட பெரும் தண்ணீர் நிற்கும். இதை நாமும் பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைத்து இருந்தோம். சமிபத்தில் கோட்டகுப்பம் பேரூராட்சி அதற்கான ஏற்பாடுகளை செய்து வாய்கால் அமைத்து இருந்தனர். அதன் பயன் சமிபத்தில் பெய்த மழை காட்டியது. மழை தண்ணீர் தேங்கி நிற்காமல் இருந்ததை பொது மக்கள் பெரிதும் பாராட்டினர். கோட்டகுப்பம் பேருராட்சி பனி மேலும் சிறக்க பொதுமக்களுடன் நாமும் வாழ்த்துவோம்

Advertisements