கோட்டகுப்பம் TNTJ சார்பில் பித்ரா விநியோகம்


20130814-171623.jpg

கோட்டக்குப்பம் TNTJ சார்பாக இந்த வருடமும் (2013) ரமலான் மாதத்தில் பெருநாள் தர்மம் பித்ராவை வசூல் செய்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கபட்டது. பித்ரா நபர் ஒருவருக்கு 100 ருபாய் என்று வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 1,30,955 ருபாய் அளவுக்கு வசூல் செய்யப்பட்டது. 1,21,115 ரூபாயிக்கு பித்ரா பொருளை வாங்கி சுமார் 615 நபர்களுக்கு விநியோகிக்க பட்டது. கடைசி நேரத்தில் வந்த 9840 ரூபாயை 50 நபர்களுக்கு பணமாக விநியோகம் செயயப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் ….

 

 

 

 

Advertisements