KISWA ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு


கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலன் சங்கம் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று 04/08/2013 ஷாதி மஹாலில் இடம்பெற்றது. 1000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாபெரும் இப்தார் நிகழ்வில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் ,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

20130804-184822.jpg