கோட்டகுப்பம் ஆதார் கார்டு புகைப்பட தொகுப்பு


20130718-044847.jpg

கோட்டக்குப்பத்தில் வார்டு 8 முதல் 13 வரை உள்ள பொதுமக்களுக்கு ஆதார் கார்டு புகைப்படம் எடுக்கும் பணி ஷாதி மஹாலில்  துவங்கி யது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுவருகின்றனர் . முகாமில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தல், கண் கருவிழி பட லம், கை ரேகை போன் றவை பதிவு செய்யப்பட் டன. மக்கள் ஆர்வத்து டன் வந்து அடையாளம் பதிவு செய்தனர். ஆதார் கார்டு எடுக்கும் பனியின் புகைப்பட தொகுப்பு

Advertisements